Tuesday, January 24, 2012

ஹிந்து தர்மத்தின் சிறப்பான அம்சங்கள்

                          
மூன்று அம்சங்களை முக்கியமாக சொல்லலாம்.

1. யார் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் எந்த முறையில் வழிபட்டாலும் அவருக்கு இறைவன் அருள் கிடைக்கும் என்ற வழிபாட்டுச் சுதந்திரம்.

2. இறைவனை விரும்பும் வடிவில் வணங்க அனுமதிக்கும் உருவ வழிபாட்டு முறை. இறைவன் பக்தர்களின் அன்புக்கு வயப்பட்டு அவரவர் விரும்பும் உருவங்களிலேயே காட்சியளிப்பான் என்ற நம்பிக்கை.

3. ஒவ்வொரு ஜீவனும் பாவ&புண்ணியங்களின் அடிப்படையில் பல பிறவிகளை எடுப்பதாகவும்  இறைவன் பக்தர்களைக் காக்கும் பொருட்டு மனித உரு கொண்டு பூமியில் பிறவியெடுத்து அருள்பாலிக்கிறான் என்கிற விஷயமும் சிறந்த அம்சங்களாகும்

No comments:

Post a Comment