Wednesday, May 9, 2012

நாலு வார்த்தை பேசுவோமே!

          
                       கீதா கங்கா ச காயத்ரீ கோவிந்தேதி ஹ்ருதி ஸ்திதே என்ற ஸ்லோகத்தை வடமாநில மக்கள் காலையில் எழுந்தவுடன் சொல்வார்கள். கீதை, கங்கை, காயத்ரி, கோவிந்தா என்ற நான்கு சொற்களும் க வரிசையிலுள்ள எழுத்துக்களில் துவங்குபவை. இந்த ஸ்லோகத்தைச் சொன்னால், பிறப்பில் இருந்து விடுபடலாம் என்கிறது இந்த ஸ்லோகம்.

No comments:

Post a Comment