Thursday, February 23, 2012

சிவ அபிஷேகப் பலன்கள்

                   
அபிஷேகப்  பிரியரான  ஈசனுக்கு  சிவராத்திரியன்று நடைபெறும் அபிஷேகத்திற்கு, அபிஷேகப் பொருட்கள் வாங்கித் தருவது அநேக பலன்களைத் தரும். என்ன வாங்கித் தந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா...

மாப்பொடி    - கடன் நிவாரணம்
தைலம்    - சுகம்
நெல்லிமுள்ளி    - வியாதி போக்கும்
மஞ்சள் பொடி    - அழகு அளிக்கும்
நீர்த் திரவியம்    - நற்பேறு அளிக்கும்
பஞ்சகவ்யம்    - தூய்மையை அளிக்கும்
பஞ்சாமிர்தம்    - வெற்றி தரும்
பால்    - ஆயுள் வளர்க்கும்
தயிர்    - மக்கட்பேறு தரும்
தேன்    - இன்பம் அளிக்கும்
கரும்புச்சாறு    - பிணிகள் நீங்கும்
சர்க்கரை    - பகைவரை அழிக்கும்
அன்னம்    - அரச பதவி கிடைக்கும்
இளநீர்    - யோகம் கிடைக்கும்
சந்தனம்    - செல்வத்தைக் கொடுக்கும்
வில்வ இலை நீர்    - அச்சத்தைப் போக்கும்.

No comments:

Post a Comment